sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடன் தொல்லையால் தொழிலாளி விபரீத முடிவு

/

கடன் தொல்லையால் தொழிலாளி விபரீத முடிவு

கடன் தொல்லையால் தொழிலாளி விபரீத முடிவு

கடன் தொல்லையால் தொழிலாளி விபரீத முடிவு


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த வாணிப்புத்துார் அருகே பள்-ளத்துார் அண்ணன்மார் கோவில் வீதியை சேர்ந்தவர் பெரி-யண்ணன், 48, கட்டட தொழிலாளி.

இவரின் மனைவி சாந்தி, 42; இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஓராண்டுக்கு முன் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கினார். சில மாதங்க-ளாக தவணை கட்டாததால், பைனான்ஸ் தரப்பில் காரை கொண்டு வந்து விடும்படி கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்-தவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்-காக கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பெரியண்ணன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us