தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சடலமாக மான் மீட்பு

சடலமாக மான் மீட்பு

சடலமாக மான் மீட்பு


ADDED : ஜூன் 30, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை; சென்னிமலை யூனியன் அலுவலகம், சென்னி-மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அலுவலக வளாகத்தில் உள்ள மழை அளவிடும் மழை மானி அருகில், ஒரு புள்ளிமான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

தகவலின்படி சென்ற சென்னிமலை வனத்து-றையினர் மான் உடலை எடுத்து சென்றனர். சென்-னிமலை மலை கோவிலுக்கு செல்லும் தார்ச்-சாலை பகுதியில் மேய்ந்தபோது, தெருநாய்கள் துரத்தியதில் பயத்தில் ஓடிவந்ததில், விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us