தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மான் வேட்டை 3 பேர் கைது

மான் வேட்டை 3 பேர் கைது

மான் வேட்டை 3 பேர் கைது


UPDATED : அக் 20, 2026 03:22 AM

ADDED : அக் 20, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 03:22 AM ADDED : அக் 20, 2026 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்;கடம்பூர் வனத்துறையினர் கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்குப்பையுடன் திரிந்த மூன்று பேர் சிக்கினர்.

விசாரணையில் கடம்பூர் காந்திநகரை சேர்ந்த சடையப்பன், 62, பசுவராஜ், 45; மயில்சாமி, 25, என தெரியவந்தது. சாக்குப்பையில் மான் சடலம் இருந்தது. மூவரும் சேர்ந்து புள்ளிமானை வேட்டையாடி கொன்றது தெரியவந்தது. வேட்டைக்கு பயன்படுத்திய சுருக்கு கம்பி, கத்தி, மான் உடலை பறிமுதல் செய்த வனத்துறையினர், மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us