தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாகனம் மோதி மான் காயம்

வாகனம் மோதி மான் காயம்

வாகனம் மோதி மான் காயம்


ADDED : ஏப் 27, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலை வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. அதேபோல் பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு, ஈங்கூர் ரோடு பகுதிகளிலும் மான்கள் நடமாட்டம் உள்ளது. சென்னிமலை அருகே ஈங்கூர் ரோட்டில் அப்பத்தாள் கோயில் பகுதியில் நேற்று சுற்றித்திரிந்த புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தது.

தகவலறிந்து சென்ற சென்னிமலை வனத்துறையினர், படுகாயம் அடைந்த மானுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்தனர். பின்னர் புள்ளிமானை வனப்பகுதியில் விடுவித்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us