நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், -பெருந்துறை தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார்.
பணிக்கம்பாளையம் பகு-தியில், 38 குடும்பங்களுக்கு தோராய பட்டா கொடுக்கப்பட்-டதை, தனிப்பட்டாவாக கொடுக்க வேண்டும். எல்லிஸ்பேட் பஸ் ஸ்டாப்பில் உயர் கோபுர மின் விளக்கு வேண்டும். துடுப்-பதி பகுதியில் தாழ்த்தப்பட்ட நபருக்கு, வங்கி கடன் கொடுக்க மறுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.

