தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 21, 2025 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, பெரியார்-அம்-பேத்கர் கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி தலைமை வகித்தார். அரசியல் சாசனத்துக்கு எதிராக,

பிரிவினைவாத கருத்துக்களை பேசி, சட்ட-ஒழுங்கை சீர்குலைக்கும் சீமானின், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 25 பேர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us