/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச.
24-
அம்பேத்கர் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலக கோரியும், தலித் விடுதலை இயக்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சசிகுமார் தலைமையில், 20 பேர்
பங்கேற்றனர்.