ADDED : அக் 05, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:புரட்சிகர
இளைஞர் முன்னணி சார்பில் ஈரோட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது.
மாநகர செயலர் ஜெயப்பிரகாசம் தலைமை வகித்தார். எஸ்.ஐ.ஆர்.,
நடவடிக்கை என்று கூறி பல கோடி வாக்காளர்களை நீக்கம் செய்த, இந்திய
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மக்கள் இயக்கம் உட்பட பல்வேறு கட்சி,
அமைப்பினர் கலந்து கொண்டனர்.
