sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பண்ணாரியில் திரண்ட பக்தர்கள்

/

பண்ணாரியில் திரண்ட பக்தர்கள்

பண்ணாரியில் திரண்ட பக்தர்கள்

பண்ணாரியில் திரண்ட பக்தர்கள்


ADDED : நவ 02, 2024 04:02 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் காலை முதலே வரத் தொடங்கினர்.

கூட்டம் குவிந்-ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்-தனர். பலர் குண்டத்தில் மிளகு, உப்பு துாவி வழிபட்டனர். காலை தொடங்கி மாலை வரை, ௫,௦௦௦க்கும் மேற்பட்ட பக்-தர்கள் வந்து சென்றனர். வேண்டுதல் நிறைவேறிய பலர், மக்க-ளுக்கு அன்னதானம் வழங்கினர். போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us