தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/படகோட்டி விபத்தில் பலி

படகோட்டி விபத்தில் பலி

படகோட்டி விபத்தில் பலி


ADDED : மே 08, 2024 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:அம்மாபேட்டை, மீனவர் வீதியை சேர்ந்தவர் முருகன், 55; நெரிஞ்சிப்பேட்டை படகு துறையில் படகு ஓட்டும் தொழிலாளி.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, அம்மாபேட்டை செல்ல மேட்டூர் ரோட்டுக்கு வந்தார். சாலையை கடந்தபோது ஆம்புலன்ஸ் ஆம்னி வேன் மோதியதில், சம்பவ இடத்தில் முருகன் பலியானார்.

விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்ஸ், ஈரோட்டில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு மேட்டூர் சென்றது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்ய

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us