/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலையம்பாளையம் போலீஸ்ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., ஆய்வு
/
மலையம்பாளையம் போலீஸ்ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., ஆய்வு
ADDED : ஏப் 20, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:கோவை டி.ஐ.ஜி. சசிமோகன், போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி மலையம்பாளையம் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம், நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். ஸ்டேஷனில் வருகை பதிவேடு, பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டார். ஆய்வின்போது எஸ்.பி., சுஜாதா, போலீசார் உடனிருந்தனர்.

