தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 24, 2024 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2024 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா தலைமையில், ஈரோட்டில் நடந்தது.

இலவச வீட்டுமனை பட்டா, வீடு, பேட்டரியால் இயங்கும் டூவீலர், தொழில் துவங்க கடனுதவி, இ-சேவை மையம் உட்பட பல்-வேறு கோரிக்கை தொடர்பாக, 683 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்புடைய துறை அலுவலர்களிடம் மனுக்களுக்கு, உரிய நட-வடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us