தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாற்றுத்திறனாளிகள் கோபியில் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் கோபியில் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் கோபியில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 25, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கோபி ஆர்.டி.ஓ., ஆபீஸ் முன், கோரிக்கையை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

கோபி தாலுகா செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரி-முத்து, கவுரவ ஆலோசகர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்-தொகை, 6,000 ரூபாயாக உயர்த்தி உடனே வழங்க வேண்டும். இரு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்-தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போ-ருக்கும் வழங்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us