sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம்

/

மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம்

மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம்

மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 09, 2026 07:15 AM

Google News

ADDED : மார் 09, 2026 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில், 67 மாற்று திறனாளிக-ளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க, 2023ல் அர-சாணை வெளியிடப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குவதாக அரசு அறிவித்தது.

இதில் திட்ட பயனாளிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட மாற்று திறனுடையோர் நல சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நவ-நீத கிருஷ்ணன், பகுதி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திட்ட பொறுப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாயை, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வழங்க, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us