தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி., இடமாற்றம்

மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி., இடமாற்றம்

மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி., இடமாற்றம்


ADDED : ஜன 12, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சண்மு-கசுந்தரம். இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் சப்--டிவிசனுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு பணியாற்றும் ஆரோக்கியராஜ், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்-பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., வெங்கட்ராமன் பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்ட போலீஸ் தேர்தல் பிரிவை கூடுதலாக கவனிக்க, இரு தினங்களுக்கு முன்தான் சண்முகசுந்தரத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us