தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான கூட்டம்

மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான கூட்டம்

மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான கூட்டம்


ADDED : அக் 01, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்கள் சார்ந்தோர், வாரிசுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்-தது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கல்வி நிதியுதவி, ஈமச்

சடங்கு நிதியுதவி, முன்னாள் படைவீரர்களின் விதவையர்களுக்கு வீட்டு வரிச்சலுகை, இரண்டாம் உலகப்போர் நிதியுதவி, மாதாந்-திர நிதியுதவி, மன வளர்ச்சி குன்றியோர் நிதியுதவி உட்பட பல்-வேறு நிதியுதவி வழங்கப்படுவது பற்றி விளக்கப்பட்டது. வீட்டு-மனை பட்டா, குடிநீர் வசதி, வங்கி கடனுதவி உட்பட, 8 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை மூலம் நடவடிக்-கைக்கு உத்தரவிடப்பட்டது.

கடந்த முறை நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட, 10 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்ட விபரம் தெரிவிக்கப்பட்-டது.

உதவி இயக்குனர் (முன்னாள் படைவீரர் நலன்) சங்கீதா, கலெக்-டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முரளி, நல அமைப்பாளர் சாமுவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us