/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட செஞ்சிலுவை சங்க தேர்தல் அறிவிப்பு
/
மாவட்ட செஞ்சிலுவை சங்க தேர்தல் அறிவிப்பு
ADDED : செப் 25, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட செஞ்சிலுவை
சங்க தேர்தல் அறிவிப்பு
ஈரோடு, செப். 25-
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம், மாவட்ட கிளை நிர்வாகக்குழு, செயற்குழு நிர்வாக தலைவர், துணை தலைவர், பொருளாளர், இதர பதவிக்கான தேர்தல் அக்.,15 மாலை, 4:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. சங்க நிரந்தர உறுப்பினர்கள், உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும்.