/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூரில் மாவட்ட சிலம்பம் போட்டி
/
நம்பியூரில் மாவட்ட சிலம்பம் போட்டி
ADDED : டிச 03, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்,: ஈரோடு மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டி, நம்பியூர் அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்-தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை
சேர்ந்த, ௭௦௦ க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி, 14, 17 மற்றும்
19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன்
தலைமை வகித்தார். நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
ஆனந்-தராஜ், வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
முன்னிலை வகித்தனர். நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், போட்டிகளை
தொடங்கி வைத்தார்.