sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்

/

மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்

மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்

மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்


ADDED : டிச 14, 2024 01:25 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்

பெருந்துறை, டிச. 14-

பள்ளிக் கல்வித்துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்ட சிலம்பம் போட்டி, நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 19 வயது பிரிவில், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் ௨ மாணவி நந்திதா முதலிடம் பெற்றார். இதையடுத்து மயிலாடுதுறையில் அடுத்த மாதம் நடக்கும், மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றார். தலைமையாசிரியர் கலைமணி, ஆசிரியர்கள், மாணவியை பாராட்டி வாழ்த்தினர்.

நேந்திரன் வாழைத்தார்






      Dinamalar
      Follow us