ADDED : அக் 14, 2026 07:38 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 16ம்
தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்க உள்ளது.
ஆர்.டி.ஓ., முத்துசாமி
தலைமை வகிக்கிறார். ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி
தாலுகா விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக வழங்கி
தீர்வு பெறலாம்.
