தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீபாவளி பரிசு வழங்கல்

தீபாவளி பரிசு வழங்கல்

தீபாவளி பரிசு வழங்கல்


ADDED : அக் 06, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாந-கராட்சி, 36வது வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.

வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமார், 250க்கும் மேற்பட்டோருக்கு பட்டாசு, இனிப்பு,

புத்தாடை மற்றும் போனஸ் தொகை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us