தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்

தி.மு.க., செயல்வீரர் கூட்டம்


ADDED : டிச 07, 2024 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்-துறை அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நாளை காலை, 10:00 மணிக்கு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் மாவட்ட அவைத்தலைவர் குமார்முருகேஷ் தலைமையில் நடக்க உள்ளது. இதில் கேரள மாநிலம் வைக்கத்தில், ஈ.வெ.ரா.,

சிலையை முதல்வர் திறந்து வைப்பது, 19, 20ல் ஈரோடு மாவட்-டத்துக்கு வருகை புரிவது மற்றும் கட்சிப்பணி குறித்து

விவாதிக்-கப்படுகிறது. அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்-கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us