ADDED : ஜூலை 26, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொடுமுடி வடக்கு, தெற்கு ஒன்றிய
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், கொடுமுடியில் நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மக்களுக்கு நலத்திட்ட உதவி
வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார்,
ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமார், சிவக்குமார், நடராஜன் மற்றும்
பேரூர் செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
