ADDED : ஏப் 20, 2024 07:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, மாநகராட்சி வார்டு எண்-37ல், சூரம்பட்டி முனியப்பன் கோவில் எதிரே, சூரம்பட்டி ராஜாஜி வீதியை சேர்ந்த தி.மு.க., உறுப்பினர் சக்திவேல், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, 13,500 ரூபாய் வைத்திருந்தார்.
இதை கண்டறிந்த பறக்கும் படையினர் அவரை பிடித்து, சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
