தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 16, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: ஈரோடு மத்திய மாவட்டம் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டம், பெருந்து-றையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வெங்க-டாச்சலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஒன்றிய, நகர, டவுன் பஞ்., அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us