தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்

தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்

தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 15, 2026 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் வீட்டு வச-தித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி-யதாவது:

மத்திய பா.ஜ., அரசின் தவறான வெளியுறவு கொள்கை, முன்-னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், தேசிய அளவில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர், வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து இன்று (15) காலை, 10:30 மணிக்கு ஆர்.என்.புதுார், நெரிக்கல்மேடு, அம்பேத்கர் நகர், மூலப்பட்டறை, சூரம்பட்டிவ-லசு, சூரம்பட்டி நாலு ரோடு, கொல்லம்பாளையம் பெட்ரோல் பங்க், கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆணைக்கல்பாளையம் ரிங் ரோடு, கணபதிபாளையம் 4 ரோடு, விளக்கேத்தி, கோட்-டைக்காட்டுவலசு பஸ் ஸ்டாண்ட், ஆவுடையார்பாறை உட்பட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us