தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தி.மு.க., சார்பில் இன்று பல்வேறு போட்டி

தி.மு.க., சார்பில் இன்று பல்வேறு போட்டி

தி.மு.க., சார்பில் இன்று பல்வேறு போட்டி


ADDED : நவ 22, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தி.மு.க., இளைஞரணி செயலர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி., மைதானம் அருகே மல்லிகை அரங்கில் மாநில அளவிலான சதுரங்கம், ஓவியம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இன்று (22) காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. அமைச்சர் முத்துசாமி, போட்டிகளை துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us