sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாக்டரின் தந்தை பாம்பு கடித்து சாவு

/

டாக்டரின் தந்தை பாம்பு கடித்து சாவு

டாக்டரின் தந்தை பாம்பு கடித்து சாவு

டாக்டரின் தந்தை பாம்பு கடித்து சாவு


ADDED : ஜூலை 13, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அறச்சலுார், வடுகபட்டி, சாமிநாதபுரம் தெற்கு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 56; விவசாயி. இவர் மனைவி சித்ரா. இவர்களின் மகன்கள் ஜெயந்த், 28, ஆகாஷ், 24; இவர் பெங்களூர் எச்.டி.எப்.சி, வங்கி மேலாளர். ஜெயந்த் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். மேல்படிப்பை வீட்டில் இருந்து படிக்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்தில் தண்ணீர் எடுத்து விட பாலசுப்பிரமணியம் நேற்று காலை, 6:50 மணிக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தவர், பாம்பு கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஜெயந்த் முதலுதவி செய்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அறச்சலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us