sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டாக்டர்கள் போராட்டம்

டாக்டர்கள் போராட்டம்

டாக்டர்கள் போராட்டம்


ADDED : நவ 15, 2024 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 02:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

டாக்டர்கள் போராட்டம்

தாராபுரம், நவ. 15-

சென்னை கிண்டியில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை, பெண் நோயாளியின் மகன், நேற்று முன்தினம் கத்தியால் குத்தினார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து, அரசு மருத்துவமனை டாக்டர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன்படி தாராபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நேற்று அவசர சிகிச்சை தவிர மற்ற சிகிச்சை சார்ந்த நோயாளிகளை புறக்கணித்தனர். ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பெருமளவு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us