தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடர் புகாரால் நாய் 'வேட்டை'

தொடர் புகாரால் நாய் 'வேட்டை'

தொடர் புகாரால் நாய் 'வேட்டை'


ADDED : ஜன 21, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 47வது வார்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சிறுவர்கள், மக்கள் கடு-மையாக பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து காந்திஜி ரோடு, பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகு-திகளில், சாலையில்

சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதில், 17 தெருநாய்களை பிடித்து, சோலாரில் உள்ள கருத்தடை மையத்-துக்கு கொண்டு

சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us