ADDED : பிப் 26, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டை அடுத்த சோலாரை சேர்ந்தவர் ஹரிசங்கர், 44, ஆக்டிங் டிரைவர். கணவன் இல்லாத பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளார். சிறுமியின் தாய் புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார். ஹரிசங்கர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஹரிசங்-கரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

