தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமி பலாத்காரம் டிரைவர் கைது

சிறுமி பலாத்காரம் டிரைவர் கைது

சிறுமி பலாத்காரம் டிரைவர் கைது


ADDED : மார் 31, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, சித்தோடு ராயபாளையம் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ, 21; டிராக்டர் டிரைவர். தங்கை முறை உறவுள்ள, 16 வயது சிறுமியிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து இளங்கோவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us