தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போச்சோ வழக்கில்டிரைவர் கைது

போச்சோ வழக்கில்டிரைவர் கைது

போச்சோ வழக்கில்டிரைவர் கைது


ADDED : ஏப் 20, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:வெள்ளகோவில், வேலகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நித்திஷ், 19; டிரைவர். பிளஸ் ௨ மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ பிரிவில் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us