தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு


ADDED : டிச 28, 2024 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 02:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே, மின்சாரம் தாக்கி டிரைவர் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் ராம்கி, 34, டிரைவர்; இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உள் வளாகத்தில், வாகனம் கழுவும் இடத்தில் மின்சாரம் தாக்கி கிடப்-பதாக, நேற்று முன்தினம் இரவு, 7:45 மணிக்கு அவரது குடும்பத்-தாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த அவரது குடும்பத்தார், சம்பவ இடத்துக்கு விரைந்து ராம்கியை மீட்டு கோபி அரசு மருத்-துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியி-லேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி நிரோஷா, 33, கொடுத்த புகார்-படி, ராம்கி எவ்வாறு மின்சாரம் தாக்கி இறந்தார் என, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us