sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

/

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : மார் 07, 2026 04:32 AM

Google News

ADDED : மார் 07, 2026 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கெட்டிச்செவியூரை சேர்ந்தவர், சுந்தரம், 60; கடந்த, 2022ல் கோபி அருகே வேட்டைக்காரன் கோவில் என்ற இடத்தில், பஜாஜ் பைக்கில் சென்றார்.

கோபியை சேர்ந்த ஞானவேல், 42, ஓட்டி வந்த ஹூண்டாய் கார் மோதியதில் சுந்தரம் இறந்தார். இவ்வழக்கு கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி தாயுமானவர் நேற்று தீர்ப்பளித்தார். ஞானவேலுக்கு இரண்டாண்டு சிறை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us