தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் மோதி டிரைவர் பலி

கார் மோதி டிரைவர் பலி

கார் மோதி டிரைவர் பலி


ADDED : ஏப் 20, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் வீரமணி, 28; லாரி டிரைவர். ஓட்டி வந்த லாரியை பெட்ரோல் பங்க்கில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக, காங்கேயம், வீரணம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் ரோட்டை கடந்தார்.

அப்போது கோவையை சேர்ந்த ஹரீஷ் குமார், 27, ஓட்டி வந்த கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் பலியானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us