sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு பஸ் மோதி டிரைவர் பலி

/

அரசு பஸ் மோதி டிரைவர் பலி

அரசு பஸ் மோதி டிரைவர் பலி

அரசு பஸ் மோதி டிரைவர் பலி


ADDED : மார் 05, 2026 05:16 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அடுத்த கோவில்கரடு பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சிவக்குமார், 52. இவருக்கு மனைவி உட்பட இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், எலக்ட்டிரிக் ஸ்கூட்டியில் நேற்று மாலை, 4:00 மணியளவில் குருவரெட்டியூர், ஆணை

கவுண்டனுார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, சென்னம்பட்டியில் இருந்து ஈரோடு சென்று கொண்டிருந்த அரசு பஸ் சிவக்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவக்குமார் இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us