sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : பிப் 25, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா வழிகாட்டுதல்படி, சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதை பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி ராஜ்குமார் தலைமை வகித்து, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் நலக்கேடு, சமூக சீர்கேடு, போதை பொருள் தடுப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிறைவாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us