தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்

மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்

மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்


ADDED : பிப் 02, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர்; பவானிசாகரை அடுத்த அக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி சுப்பிரமணியம் மகன் ரஞ்சித்குமார், 45; சேலத்தில் குடும்பத்துடன் தங்கி, மருந்து விற்-பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம், 12ம் தேதி குடும்பத்துடன் பவானி-சாகருக்கு சென்றார். மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டில்விட்டுவர சென்றவர் மீண்டும் வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தந்தைபுகாரின்படி பவானிசாகர் போலீசார் தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us