sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் சிக்கினார்

/

போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் சிக்கினார்

போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் சிக்கினார்

போதை பொருள் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் சிக்கினார்


ADDED : ஜன 06, 2025 03:11 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கொளத்துார், காவேரிபுரம், சத்யா நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 20. அவரது உறவினர்கள் செந்தில், 40, அரவிந்த், 21. கடந்த மாதம், 8ல் மூவரும், 'பல்சர்' பைக்கில் கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலையில் இருந்து, 8.5 கிலோ போதை பொருட்-களை கடத்தி வந்தபோது தமிழக எல்லையில், கொளத்துார் போலீசாரிடம் சிக்கினர்.

விசாரணையில் பிரகாஷ் மீது ஏற்கனவே ஈரோடு மாவட்டம், பர்கூர் ஸ்டேஷனில் போதை பொருள் கடத்தல் வழக்கு இருப்-பது தெரிந்தது. இதனால் சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் பரிந்து-ரைப்படி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, குண்டர் சட்டத்தில் பிரகாைஷ கைது செய்ய உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us