ADDED : டிச 15, 2025 06:17 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு, வரத்து வெகு-வாக குறைந்து விட்டது.
இந்நிலையில் நேற்று, 2 டன் முருங்கை வந்தது. செடி முருங்கை, மரமு-ருங்கை கிலோ, 70 ரூபாய்க்கும், கருப்பு முருங்கை கிலோ, 150 ரூபாய்க்கும் விற்பனையானது.
