தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முருங்கை கிலோ ரூ.50க்கு விற்பனை

முருங்கை கிலோ ரூ.50க்கு விற்பனை

முருங்கை கிலோ ரூ.50க்கு விற்பனை


ADDED : மே 19, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 3 டன் முருங்கை வரத்தானது. ஒரு கிலோ, 75 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று, 3 டன் வரத்தானது. கருப்பு முருங்கை கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையானது. ஒட்டன்சத்-திரம் மார்கெட்டுக்கு தென் மாவட்டத்தில் இருந்து தினமும், 40 டன் முருங்கை வரத்தாவதால், விலை குறைந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us