தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முருங்கை கிலோ ரூ.50

முருங்கை கிலோ ரூ.50

முருங்கை கிலோ ரூ.50


ADDED : அக் 13, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 7 டன் முருங்கை வந்தது. ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 5 டன் வரத்தானது. செடி

முருங்கை கிலோ, 30 ரூபாய், மர முருங்கை, 40 ரூபாய், கருப்பு முருங்கை, 40 ரூபாய்க்கு விற்பனையானது. திருநெல்வேலி மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்கெட்டில் இருந்தும் வரத்தானதால், விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us