ADDED : ஆக 26, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், வெள்ளித்திருப்பூரை அடுத்த சென்னம்பட்டி கருங்கரட்டை சேர்ந்த முத்து மகன் சேட்டு, 32, கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர்.
குடிக்கு அடிமையாகி வெள்ளித்திருப்பூர் அருகே கோவிலுாரில் பாட்டி முத்தாயி வீட்டில் வசித்தார். நேற்று குடிபோதையில் வீட்டுக்குள் பாட்டி சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.