தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


ADDED : மார் 10, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தேனி டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய முத்துக்குமார், ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நி-லையில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதேபோல் மொடக்-குறிச்சி இன்ஸ்பெக்டராக தாமோதரன், வீரப்பன்சத்திரம் இன்ஸ்-பெக்டராக சின்ன கமணன் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

* சித்தோடு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அமிர்தலிங்கம், கடத்துாருக்கு மாற்றப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் விநாயகம், சித்தோட்டுக்கு நிய-மிக்கப்பட்டார். நேற்று அவர் பணியில் சேர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us