ADDED : மே 01, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ரகுபதி,
அரியலுார் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு
நியமிக்கப்பட்டார்.
அதேசமயம் ராணிபேட்டை பொருளாதார
குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த கார்த்திகேயன், ஈரோடு
மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர்
பொறுப்பேற்று கொண்டார்.