sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு


ADDED : ஆக 23, 2024 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2024 04:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஜெய்சிங், கிருஷ்ண-கிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., முத்துக்குமரன், ஈரோடு டவுனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்-றுக்கொண்டார்.

* கோபி சப்-டிவிஷன் டி.எஸ்.பி., தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் கூடம் (டி.சி.ஆர்.பி.,) பிரிவு டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சீனிவாசன், கோபிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us