sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இ-வேஸ்ட் கழிவு அகற்றம் இணையத்தில் பதிவேற்றம்

/

இ-வேஸ்ட் கழிவு அகற்றம் இணையத்தில் பதிவேற்றம்

இ-வேஸ்ட் கழிவு அகற்றம் இணையத்தில் பதிவேற்றம்

இ-வேஸ்ட் கழிவு அகற்றம் இணையத்தில் பதிவேற்றம்


ADDED : டிச 13, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ கழிவு, இ-வேஸ்ட் முறையில் கழிவுகளை இணைய தளம் வாயிலாக நேற்று முதல் பதிவேற்றம் செய்யப்படுவதை, கலெக்டர்

கந்தசாமி பார்வையிட்டார்.

துாய்மை மிஷன்-4.0 இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்ப-டுவதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்-களில் குப்பையை பொது, மின் கழிவு என தரம் பிரித்து சேக-ரிப்பதை கண்காணிக்க அலுவலர்களை நியமித்துள்ளனர். பெருந்துறை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பவானி, கோபி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, பவானிசாகர், கவுந்-தப்பாடி, சத்தி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலை-யங்கள், துணை சுகாதார நிலையங்களில் இ-வேஸ்ட், உயிரி மருத்துவ கழிவு நீக்கம் செய்யப்பட்டன. அவற்றை பதிவேற்றம் செய்வதை நேற்று ஆய்வு செய்தார். இக்குப்பைகளை அரசு நிர்ண-யித்த விலையில் விற்க கலெக்டர் யோசனை தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us