தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இ.கம்யூ., ஒன்றிய கூட்டம்

இ.கம்யூ., ஒன்றிய கூட்டம்

இ.கம்யூ., ஒன்றிய கூட்டம்


ADDED : ஜன 13, 2025 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: இ.கம்யூ., பெருந்துறை ஒன்றிய குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாநில, மாவட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்-சிகளை இணைத்து, பெருந்துறை நகராட்சியாக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும், 16 ம் தேதி காலை, கட்சி அலுவல-கத்தில் அனைத்துக் கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்-வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us