தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'ஈடிசியா' செயற்குழு கூட்டம்

'ஈடிசியா' செயற்குழு கூட்டம்

'ஈடிசியா' செயற்குழு கூட்டம்


ADDED : ஜூலை 22, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க (ஈடிசியா) செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. செயலர் சரவணபாபு, பொருளாளர் பரத், முன்னாள் தலைவர்கள் திருமூர்த்தி, ஸ்ரீதர், வெங்கடேஷ், சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர்.

'வாட்ஸ் ஆப் டிரைனர்' அசோக்குமார், ''தொழில் நிறுவனங்களை நடத்துவோர், வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுடனான தொடர்பு, வணிக பகுப்பாய்வு, நவீன தொழில் நுட்பங்கள் மூலம் நல்ல உறவு, தகவல்களை பரிமாற்றலாம். வாட்ஸ் ஆப் ஆட்டோமேஷன், விற்பனை மேம்பாடு, வாடிக்கையாளர் தரவு பகுப்பாய்வு, மார்க்கெட்டிங் போன்றவற்றை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதாக பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை அதிகரிக்கலாம்,'' என்று பேசினார். இது தொடர்பான செயல்பாடு, காட்சிப்படுத்துதல்களை விளக்கினார். எம்.எஸ்.எம்.இ., நிறுவன வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us